மனிதநேயத்தை வலியுறுத்தி மினி மாரத்தான்... வேதாளையில் குவிந்த ஓட்டப்பந்தய வீரர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் மனிதநேயத்தை வலியுறுத்தி அய்யா அறக்கட்டளை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மனிதநேயத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


