மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ
கோவை, மாற்றுத்திறனாளிகான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி என்று கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தெரிவித்தார். பாரா கிரிக்கெட்கோவை சரவணம்பட்டியில் கோயம்புத்தூர் க
கோவை சரவணம்பட்டியில் கோயம்புத்தூர் கேலக்ஸி ரோட்டராக்ட் மன்றம் மற்றும் யாழ் ஹோம்ஸ் சார்பில் நடத்தப்பட்டஇந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் 15 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டி, தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடனும், விளையாட்டு உணர்வுடனும் இந்தப் போட்டி நடைபெற்றுவருகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:-

