டிரம்ப்பின் விருப்பமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிதான் முதலாவதாக இருப்பார் என அமெரிக்க தூதர் கூறியது குறித்து...
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் - கோப்புப் படம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிதான் முதலாவதாக இருப்பார் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)