Yezhu Kadal Yezhu Malai: "சில நேரங்களில் அவர் முகம் இயேசுவைப் போலவே தெரியும்"- இயக்குநர் ராம் பேட்டி
'ஏழு கடல் ஏழு மலை' படம் குறித்தும் இயக்குநர் ராம் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி | Director Ram on 'Yezhu Kadal Yezhu Malai': Nivin Pauly, Soori & Oct 1 Release!
புரமோஷனில் ஈடுபட்டு வரும் இயக்குநர் ராம், அதன் ஒரு பகுதியாகக் கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கிற்கு கடந்த 7-ஆம் தேதி வந்திருந்தார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
சில ஆண்டுகளுக்கு முன்னரே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், பல திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது.




