நைஸ் நிறுவன கணக்கு தணிக்கை? மாஜி பிரதமர் தேவகவுடா சந்தேகம்!
பெங்களூரு: ''நைஸ் நிறுவன கணக்கு தணிக்கை நியாயமாக நடக்குமா,'' என்று முதல்வர் சிவகுமாருக்கு ம.ஜ.த., தேவகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வருக்கு தேவகவுடா எழுதியுள்ள கடிதம்:
சாலைகள், உள்கட்டமைப்பு வசதிக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் வீட்டு மனைகள் கட்ட அனுமதி இல்லை என்று, கடந்த 2016ம் ஆண்டு காங்கிரஸ் அரசு தான், உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

