மாமல்லையில் மருத்துவ நிபுணர்கள்
சென்னையில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற சர்வதேச நாடுகளைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள், கதிரியக்க சிகிச்சை ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர், நேற்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.
மலரும் நினைவாக, வெண்ணெய் உருண்டை பாறையை ரசித்து, குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.


