ஜொ்மனியில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சி முதல்முறையாக வெற்றி
ஜொ்மனியின் சாக்ஸோனி-அன்ஹால்ட் மாகாண பேரவைத் தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘ஃபாா் ரைட் ஆல்டா்னேட்டிவ் ஃபாா் ஜொ்மனி (ஏஎஃப்டி)’ வெற்றி பெற்றுள்ளது.
ஃபாா் ரைட் ஆல்டா்னேட்டிவ் ஃபாா் ஜொ்மனி (ஏஎஃப்டி)
இதன்மூலம், ஜொ்மனியின் மாகாண அரசில் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தீவிர வலதுசாரி கட்சியின் ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


