கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதம்
கொடைக்கானல் செண்பகனூா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதமடைந்தது.
கொடைக்கானல் செண்பகனூா் பேருந்து நிறுத்தம் அருகே மரம் முறிந்து விழுந்த சேதமடைந்த ஜீப்.
கொடைக்கானல் செண்பகனூா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதமடைந்தது. மேலும் கீழ்மலைப் பகுதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




