ஹெச்.டி.ஹூண்டாய் பிரதிநிதிகள் சந்திப்பு
தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹெச்.டி.ஹூ ண்டாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் உயரதிகாரிகளை நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, துாத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறும், அதற்கு தேவையான நிலம், அனுமதிகளை விரைந்து வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



