BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு
உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள BRICS நாடுகளின் மீள்தன்மையை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்|At BRICS, PM Modi stressed climate action, global resilience and an integrated early warning system for infectious diseases and disasters.
BRICS மாநாட்டில் காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள், பேரிடர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதுடன், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று.
மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே, வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் வெவ்வேறு அல்ல.








