72 வயது கால்பந்து ஜாம்பவான் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்
மலேசியா, மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஒருவர் தனது 72 வயதில், 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த புகைப்படத்தை, அவரது தம்பியும் முன்னாள் தேசிய வீரர் ஒருவர
மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோக் அப்தா அலிப் தனது 72 வயதில் 20 வயது இளம்பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
அமைதியாக நடந்த இந்த திருமணம் பற்றிய புகைப்படத்தை அவரது தம்பியும் முன்னாள் தேசிய வீரருமான டத்தோக் யூனுஸ் அலிப் ஊடகங்களில் வெளியிட்ட பிறகு சமூக வலைத்தளங்களில் ஜாம்பவான் வைரலாகி வருகிறார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
