திருமணமான பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி கைது
திருவண்ணாமலை, சேத்துப்பட்டில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக இளைஞரணி நிர்வாகி இம்ரான் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே திருமணமான பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.



