புதுச்சேரி: ஆகஸ்டு மாதம் ஜிஎஸ்டி ரூ.195 கோடி வசூல்; கடந்த ஆண்டை விட குறைந்தது
புதுடெல்லி, நாடு முழுவதும் கடந்த 2026 ஆகஸ்டு மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், கடந்த ஆண்டை விட 14.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து,
நாடு முழுவதும் கடந்த 2026 ஆகஸ்டு மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், கடந்த ஆண்டை விட 14.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து, மொத்த வசூல் ரூ.1,99,853 கோடியாக பதிவாகி சாதனை படைத்துள்ளது.
மொத்த ஜி.எஸ்.டி. வசூல்: ரூ.1,99,853 கோடி (14.8% உயர்வு)
உள்நாட்டு ஜி.எஸ்.டி.: ரூ.1,37,249 கோடி (9% உயர்வு)



