சேந்தமங்கலத்தில் மழை
சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில் நேற்று மாலை, 5:00 மணிக்கு மிதமான காற்று வீச தொடங்கியது. அதை தொடர்ந்து சாரல் மழை
நேற்று மாலை, 5:00 மணிக்கு மிதமான காற்று வீச தொடங்கியது. அதை
தொடர்ந்து சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. 7:00 மணியளவில் கன மழை கொட்ட
தொடங்கியது.