உலக அளவில் யுபிஐ வசதியை விரிவுபடுத்த வேண்டும்: பிரதமா் மோடி
உலக அளவில் யுபிஐ வசதியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உலகளாவிய நிதிசாா் தொழில்நுட்ப நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

