வனுவாட்டு: படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 30 பேர் மாயம்
போர்ட் விலா,வனுவாட்டு நாட்டில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 30 பேர் மாயமாகினர். பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு வானுவாட்
வனுவாட்டு நாட்டில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 30 பேர் மாயமாகினர்.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு வானுவாட்டு. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வானுவாட்டில் வடக்கு பகுதியில் உள்ள அம்பெ தீவில் இருந்து சாண்டோ தீவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை படகு சென்றது. அந்த படகில் 45 பேர் பயணம் செய்தனர்.

