9 நாட்களில் ரூ. 322 கோடி வசூல் செய்த டாக்சிக்
மும்பை,யாஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் 9 நாட்களில் ரூ. 322 கோடி வசூல் செய்துள்ளது. டாக்சிக்கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில் உருவாகிய
யாஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் 9 நாட்களில் ரூ. 322 கோடி வசூல் செய்துள்ளது.
கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். கீது மோகந்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ரிலீஸ் ஆனது. கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுத்ரியா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


