திருமலைக்கு வந்துள்ள ஆனந்த் அம்பானி அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துகள்!
ஆனந்த் அம்பானி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துக திருமலைக்கு வந்துள்ளது தொடர்பாக...
திருமலைக்கு வந்துள்ள 25 மின்சார பேருந்துகள். - எக்ஸ்
திருப்பதி: திருமலைக்காக ஆனந்த் அம்பானி அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்காக திருமலைக்கு வந்துள்ளன.
