“தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ திரும்பப்பெற வேண்டும்” - சீமான்
சீமான், தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் விஜயை வலியுறுத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாட்டின் உயர்கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை வலியுறுத்தியுள்ளார்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
