ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - ட்ரம்ப் புதிய கணக்கு
ஹார்முஸ் வழியாக எண்ணெய் போக்குவரத்து குறித்து ட்ரம்ப் புதிய தகவல் வெளியிட்டு, அமெரிக்காவுக்கு உலக நாடுகள் இழப்பீடு தர வேண்டும் எனக் கூறியுள்ளார். |Six months into the Iran war, Trump signals openness to talks while demanding compensation from countries benefiting from Hormuz security.
6 மாதங்களை கடந்த ஈரான் போரில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா கொள்கை ரீதியாகத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் ஈரான் போர் தொடங்கி சரியாக 6 மாதங்கள் 18 நாட்கள் ஆகியிருக்கின்றன.
இடையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடந்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.


