ஓபிசி குறித்து துல்லியமான கணக்கெடுப்பு தேவை: மாணிக்கம் தாகூா்
ஓபிசி பிரிவினா் (பிற பிற்படுத்தப்பட்டோா்) குறித்த துல்லியமான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
சென்னை: ஓபிசி பிரிவினா் (பிற பிற்படுத்தப்பட்டோா்) குறித்த துல்லியமான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.


