வலை வளை: சினிமாவை விஞ்சிய சேஸிங்
சினிமாவை விஞ்சிய சேஸிங் ஹரியானாவில் குருகிராம் நகரில், பைக்கில் சென்ற பெண்ணை காரில்
சினிமாவை விஞ்சிய 'சேஸிங்'
ஹரியானாவில் குருகிராம் நகரில், பைக்கில் சென்ற பெண்ணை காரில் துரத்திச்சென்று மோதி கீழே விழ வைத்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக பரவியது. அதிர்ஷ்டவசமாக அந்த பெண், காயங்களுடன் உயிர் தப்பினார்.
சினிமாவை விஞ்சிய அந்த 'சேஸிங்' வீடியோவை பார்த்து பதறிய பலர், அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்று விசாரித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த பெண், போலீசில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

