சாலை, தெருவிளக்கு வசதி கோரி மாநகராட்சியில் மனு
சாலை, தெருவிளக்கு வசதி செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த பொதுமக்கள்.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா்கள் யுகமணி, பாலசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்து மனுக்கள் பெற்றனா்.
