எண்கள் சொல்லும் செய்தி
23 தமிழகத்தில் தஞ்சாவூர் கலைத்தட்டுகள், மயிலாடி கல்சிற்பங்கள் உள்ளிட்ட 23 கைவினை பொருட்களுக்கு
தமிழகத்தில் தஞ்சாவூர் கலைத்தட்டுகள், மயிலாடி கல்சிற்பங்கள் உள்ளிட்ட 23 கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது: கிராம தொழில் துறை அதிகாரிகள்.
நிலக்கரி எரிவாயுமயமாக்கத்தை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்த ரூ. 37,500 கோடி ஊக்கத்தொகை திட்டத்தில் இணைய இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
நாட்டின் புத்தக பிரசுர சந்தை ஆண்டுக்கு 11% உயர்ந்து வருவதாகவும் 2031க்குள் இதன் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை எட்டும் என்கிறது, நீல்சன் ஐ.க்யூ அறிக்கை.

