தேயிலை மகசூலை உயர்த்தும் சாகுபடி முறை தேயிலை வாரியம் அறிவுரை
குன்னூர்: தரமான தேயிலை உற்பத்திக்காக இந்த மாத பசுந்தேயிலை மகசூலை உயர்த்த பின்பற்ற வேண்டிய சாகுபடி முறைகளை
தரமான தேயிலை உற்பத்திக்காக இந்த மாத பசுந்தேயிலை மகசூலை உயர்த்த பின்பற்ற வேண்டிய சாகுபடி முறைகளை தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் பசுந்தேயிலை மகசூல் பாதித்துள்ளது.
அதிகப்படியான வெப்பம் அல்லது நாள்பட்ட ஈரப்பதம் சிவப்பு சிலந்தி தாக்குதலுக்கு காரணமாகிறது.