விஜய் அலை போய் நாளாச்சு
தாராபுரம்:தாராபுரம் அ.தி.மு.க., வேட்பாளர் பானுமதியுடன், திண்டுக்கல் சீனிவாசன் நேற்று கூறியதாவது: குதிரை பேரத்தில் சத்தியபாமா, மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டார்.
தமிழகத்தில் விஜய் அலை எல்லாம் போய் ரொம்ப நாளாச்சு. அவங்க சுயரூபம் எல்லாம் தெரிஞ்சு போச்சு. எல்லா ஆபீசுக்கும் போங்க, லஞ்சம் இல்லாத ஆபீஸே இல்ல.விஜய் தலைமையிலான கூட்டணியில் வைகோ உள்ளார். அவர் பின்னாடி ஒரு கோடி பேரா இருக்கிறார்கள் எனவும் கேலி செய்தார். அவருடன் திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




