ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பு: இளைஞா் கைது
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை ரயில்வே தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அஜய், உடன் ரயில்வே போலீஸாா்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை ரயில்வே தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
