ஆற்காடு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆற்காடு அன்னம்பாளையம் ஜெகநாதன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு: ஆற்காடு அன்னம்பாளையம் ஜெகநாதன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ புத்து மாரியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகா் பாலமுருகன் துா்க்கை அம்மன் நவ கிரகங்களுக்கான சந்நிதிகளுக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்கள் நிறுவி சிறப்பு யாக பூஜைகள் மகா தீப ஆராதனை நடைபெற்றது.
