உங்க போன் 'ஹேங்' ஆகினால் எச்சரிக்கையாக இருங்கள்..! - வங்கிப் பணத்தைச் சுருட்டும் புதிய மோசடி!
நிதியிழப்பு அல்லது மோசடி நடந்தால், உடனடியாக தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணான 1930-ஐத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன்களில் திடீரென ஸ்க்ரீன் ஹேங் ஆகும் தொழில்நுட்பக் கோளாறைப் பயன்படுத்தி, பயனர்களின் வங்கிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் புதிய வகை யு.பி.ஐ (UPI) மோசடிகள் குறித்துச் சைப்ர பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

