கிராவிட்டி-1 ராக்கெட்: கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா!
சீனா கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள ஷாங்காய் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இருந்து, ஒன்பது செயற்கைக்கோள்களை முன்னரே திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைகளில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த கிராவிட்டி-1 வணிக ரீதியிலான ராக்கெட்டை ஓரியன்ஸ்பேஸ் (Orienspace) என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

