AGI வந்துடுச்சா? AI அவ்ளோதானா? OpenAI GPT-6 Astra Explained in Tamil
மனிதனை மிஞ்சிவிட்டதா AI? Jensen Huang's AGI Claim & GPT-6 Astra | உங்கள் வேலைக்கு ஆபத்தா? AGI என்ன செய்யும்? GPT-6 Astra & Artificial General Intelligence | The Logic Show
செப்டம்பர் 2026-ல் OpenAI வெளியிட்ட 'GPT-6 Astra' மாடல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து NVIDIA சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் "AGI அதிகாரபூர்வமாக வந்துவிட்டது" என அறிவித்திருப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே AGI (Artificial General Intelligence) வந்துவிட்டதா?

