கபில் தேவுடன் தேமுதிக எம்.பி. சுதீஷ் சந்திப்பு
புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவருமான கபில் தேவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவருமான கபில் தேவுடன், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக எல்.கே. சுதீஷ் வெளியிட்டுள்ள பதிவில்,
