சீர்வரிசை செய்ய வந்த மூதாட்டி பலி போதையில் பைக் ஓட்டியவர் படுகாயம்
வாழப்பாடி: கொளத்துாரை சேர்ந்தவர் ராசப்பன், 69. இவரது மனைவி காந்தி-மதி, 65. இவர்கள் பஸ்சில், அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரம் பிரிவு சாலைக்கு, நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு வந்தனர்.
அங்கு இறங்கி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, பீகாரை சேர்ந்த மாண்டு குமார் என்பவர், வேகமாக ஓட்டி வந்த, 'ஜைவ்' பைக் மோதியது. இதில் காந்திமதி, மாண்டுகுமார் படுகாயம் அடைந்தனர். மக்கள் இருவரையும் மீட்டு, மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்து-வமனையில் சேர்த்தனர். அங்கு காந்திமதி உயிரிழந்தார். காரிப்-பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'வரும், 13ல், பேத்தி கவிதா, 20, திரும-ணத்துக்கு சீர்


