பேபிகார்ன் சோளம், வேர்க்கடலை சுண்டல்
சோளத்தை உதிர்க்கவும். வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பேபிகார்னை பொடியாக நறுக்கவும். சோளம், வேர்க்கடலையைத் தனித்தனியே உப்பு போட்டு குக்கரில் வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கட் செய்த பேபிகார்ன், வேகவைத்த சோளம், வேர்க்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News