வேகம் போதாது முதல்வரே!
சி.ஸ்ரீதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததால், போதைப்பொருள் கலாசாரம் ஆழமாக வேரூன்றி, மரமாக வளர்ந்துள்ளது.
'போதை என்ற மரத்தின் ஒரு சில கிளைகளையே தற்போது வெட்டியிருக்கிறோம்; போதை எனும் முழு மரத்தையும் வேரோடு அகற்ற வேண்டும்' என்று சட்டசபையில் பேசியுள்ளார், முதல்வர் விஜய்.




