வாகனங்களில் செல்பவர்களை துரத்தும் தெரு நாய்கள்! நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி?
வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துவதால் கோவை மக்கள் அவதி....
சைக்கிளில் செல்பவரை துரத்தும் தெரு நாய்கள்... - DIN
கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலை பகுதியில் தெருவில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
