இங்கிலாந்து டி20 தொடர்: குசல் மெண்டிஸ் விலகல்
கொழும்பு, இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.&nb
இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மெண்டிஸ், 2026 லங்கா பிரீமியர் லீக்கில் ஏற்பட்ட தொடைத் தசை காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மெண்டிஸுக்கு பதிலாக சரித் அசலங்கா டி20அணியின் கேப்டனாக செயல்படுவார்.


