இந்த பழைய வீட்டுக்கு இப்படியொரு மவுசா..! கோத்தகிரி அருகே சுற்றுலாப் பயணிகளின் ஃபேவரைட் ஸ்பாட்..!
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு இடங்கள் இருந்தாலும், கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு பழைய வீடு தற்போது சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான போட்டோ ஸ்பாட்டாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு இடங்கள் இருந்தாலும், சமூக வலைத்தளங்கள் இன்றைய இளைய சமுதாயத்தினரை அதிகம் கவர்ந்துள்ளன.


