மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்மேட்டில் 64.40 மி.மீ., மழை
விழுப்புரம்: மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்மேட்டில் 64.40 மி.மீ., மழை பதிவாகியது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. அதன்படி, மழை அளவு மி.மீ., விபரம்:
கெடார் 24, முண்டியம்பாக்கம் 2, நேமூர், 46, கஞ்சனுார் 8, திண்டிவனம் 2, செஞ்சி 56, செம்மேடு 64.40, வல்லம் 9.20, அனந்தபுரம் 53.20, அவலுார்பேட்டை 37, வளத்தி 31, மணம்பூண்டி 17, முகையூர் 3 என மொத்தம் 353.80 மி.மீ., மழை பதிவாகியது.
