மண் குவாரியாக மாறி வரும் ஏரிகள்: விவசாயிகள் கவலை
செஞ்சி பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு, மண் குவாரியாக மாறி வரும் ஏரிகளின் நிலை கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
செஞ்சியை அடுத்துள்ள பொன்பத்தி ஏரியில் அளவுக்கு அதிகமாக வண்டல், கிராவல் மண் அள்ளப்படுவதால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு, மண் குவாரியாக மாறி வரும் ஏரிகளின் நிலை கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.


