ஒரே நாளில் 2 நாடுகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிகள்?... அக். 3-ல் அரங்கேறப்போகும் வரலாறு!
சென்னை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. போட்டி அட்டவணை2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன.


