ஏழுமலையான் பிரம்மோற்சவ அங்குராா்பணம்
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை அங்குராா்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம்
அங்குராா்பணத்தை முன்னிட்டு மாட வீதியில் வலம் வந்த சேனாதிபதி விஷ்வக்சேனா்.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை அங்குராா்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம் நடத்தப்பட்டது.

