பிரச்னையும் தீர்வும்
பிளாட்பார்ம் கூரை, குடிநீர் , தெருவிளக்கு வசதிகள் அவசியம் *சாத்துார் ரயில்வே ஸ்டேஷனின் பரிதாப நிலை
பிளாட்பார்ம் கூரை, குடிநீர் , தெருவிளக்கு வசதிகள் அவசியம்
*சாத்துார் ரயில்வே ஸ்டேஷனின் பரிதாப நிலை
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் முழுமையான கூரை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.

