கேரள எல்லையோர சோதனைச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு
மாநில எல்லையோரப் பகுதிகளில் உள்ள தமிழக சோதனைச்சாவடிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷூல் நாகா் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
செறியகொல்லா சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷூல் நாகா்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் மற்றும் பிற பொருள்கள் சட்ட விரோதமாக கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், மாநில எல்லையோரப் பகுதிகளில் உள்ள தமிழக சோதனைச்சாவடிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷூல் நாகா் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

