மொத ராத்திரி பட இயக்குநரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்!
மொத ராத்திரி பட இயக்குநரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது குறித்து...
நடிகர் கமல்ஹாசன் உடன் இயக்குநர் ராஜா கருப்பசாமி - Instagram
மொத ராத்திரி திரைப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

