மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன்? - வேல்முருகன் கேள்வி
சென்னை,மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்
மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதங்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆட்சியின் பொறுப்பு என்ன? என்ற அடிப்படைக் கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன.



