தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: புதிய உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை! உயா்நீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
மதுரை பி.பி. குளம் பகுதியைச் சோ்ந்த கதிரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:



