கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் என்ன விலை படத்தின் பாடல் வெளியீடு!
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் என்ன விலை படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது.
அறிமுக இயக்குநர் சஜீவ் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடிப்பில் 'என்ன விலை' திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
