இளம் வயதில் இத்தனை சாதனைகளா?... 27-வது பிறந்தநாள் கொண்டாடும் சுப்மன் கில்
புதுடெல்லி,இளம் வயதில் பல சாதனைகளை படைத்துள்ள சுப்மன் கில் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 27-வது பிறந்தநாள்இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின்
இளம் வயதில் பல சாதனைகளை படைத்துள்ள சுப்மன் கில் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனான சுப்மன் கில் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1999-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் பிறந்த கில், 2018-ம் ஆண்டு இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதை வென்று கவனம் பெற்றார். அதன்பின்னர் இந்திய அணியின் முக்கிய பேட்டர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

