போதை மாத்திரைகளை விற்பனை - திருநங்கை உள்ளிட்ட 4 பேர் கைது.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த திருநங்கை உள்ளிட்ட 4 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



